இளம் வயதில் செம மாடனாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- அட இவரா?

By Yathrika Jun 06, 2023 03:08 AM GMT
Report

பிரபல நடிகை

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இப்போது அதிகம் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பிரபலம் தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் சினிமா பயணம் தொடங்கியது போது எடுத்த புகைப்படம் தான் அது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடரின் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்ய அதைப்பார்த்த ரசிகர்கள் அட நீங்களா இது, செம ஸ்டைலாக உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இளம் வயதில் செம மாடனாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- அட இவரா? | Tamil Cinema Top Actress Unseen Photo

யார் அவர்

மர்மதேசம், சிதம்பர ரகசியம், அண்ணாமலை, கோலங்கள் போன்ற வெற்றிகரமான தொடர்கள் மூலம் சின்னத்திரையில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவதர்ஷினி.

சின்னத்திரை அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அப்படியே 2003ல் வெளியான காக்க காக்க படம் மூலம் சினிமா எண்ட்ரீ கொடுத்தார்.

இளம் வயதில் செம மாடனாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- அட இவரா? | Tamil Cinema Top Actress Unseen Photo

அதன்பிறகு அமோகமாக ஆரம்பித்த அவரது சினிமா பயணம் எந்த ஒரு கேப்பும் இல்லாமல் வெற்றிகரமாக இருக்கிறது. படங்களை தாண்டி தேவதர்ஷினி இப்போது வெப் சீரியஸிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

கணவரை விவாகரத்து செய்ய நினைத்த தொகுப்பாளினி அர்ச்சனா அவருடன் செய்துள்ளதை பாருங்க- வைரல் போட்டோ 

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US