இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் டாப் நாயகி யார் என தெரிகிறதா?- அட இவங்க தானா?
டாப் நாயகி
கே. பாலசந்தர் இயக்கிய அழகன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர்.
அதன்பிறகு ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்துள்ளார், அந்த படங்களின் பெயர்களை கூறினாலே இந்த சிறுவயது புகைப்பட நாயகி யார் என கண்டுபிடித்துவிடுவீர்கள்.
இவர் 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமயா மற்றும் கெயா என இரு மகள்களும் உள்ளார்கள்.
நடிகை யார்
அந்த நடிகை வேறுயாரும் இல்லை வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், செந்தமிழ்செல்வன் உள்பட பல படங்களில் நடித்த மதுபாலா தான் இது.
அவர் தனது சகோதரரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ பாருங்கள்,
ஆடம்பர கார்கள், கடற்கரை பங்களா என வசதியாக இருக்கும் விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு இவ்வளவா?

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
