தமிழ் சினிமாவில் 300 கோடி வசூலை கடந்த திரைப்படங்களின் லிஸ்ட், பொன்னியின் செல்வன் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
வசூல் சாதனையில் தமிழ் திரைப்படங்கள்
கடந்த சில காலமாக தமிழ் சினிமாவின் திரைப்படங்கள் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருவதை பார்த்து வருகிறோம்.
அப்படி இந்தாண்டு வெளியான திரைப்படங்களே உலகளவில் வசூலை குவித்து வருவதை பார்த்து வருகிறோம்.
அதன்படி கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

இதற்கிடையே சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் உலகளவில் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரையில் இப்படம் ரூ. 300 கோடிக்கும் வசூலை குவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் தற்போது இதுவரை 300 கோடிக்கும் வசூலை குவித்துள்ள திரைப்படங்களின் லிஸ்டை தான் பார்க்க இருக்கிறோம்.
2 பாயிண்ட் 0
பிகில்
விக்ரம்
இந்த திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக தற்போது பொன்னியின் செல்வன் 300 கோடி வசூலை குவித்த நான்காவது திரைப்படமாக மாறியுள்ளது.

அதிரடி வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்- இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலித்ததா
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri