தமிழ் சினிமாவில் 300 கோடி வசூலை கடந்த திரைப்படங்களின் லிஸ்ட், பொன்னியின் செல்வன் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

By Jeeva Oct 06, 2022 06:40 AM GMT
Report

வசூல் சாதனையில் தமிழ் திரைப்படங்கள்

கடந்த சில காலமாக தமிழ் சினிமாவின் திரைப்படங்கள் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருவதை பார்த்து வருகிறோம்.

அப்படி இந்தாண்டு வெளியான திரைப்படங்களே உலகளவில் வசூலை குவித்து வருவதை பார்த்து வருகிறோம்.

அதன்படி கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

தமிழ் சினிமாவில் 300 கோடி வசூலை கடந்த திரைப்படங்களின் லிஸ்ட், பொன்னியின் செல்வன் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? | Tamil Movies That Collected More Than 300 Crores

இதற்கிடையே சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் உலகளவில் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரையில் இப்படம் ரூ. 300 கோடிக்கும் வசூலை குவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் தற்போது இதுவரை 300 கோடிக்கும் வசூலை குவித்துள்ள திரைப்படங்களின் லிஸ்டை தான் பார்க்க இருக்கிறோம்.  

2 பாயிண்ட் 0

பிகில் 

விக்ரம் 

இந்த திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக தற்போது பொன்னியின் செல்வன் 300 கோடி வசூலை குவித்த நான்காவது திரைப்படமாக மாறியுள்ளது.   

தமிழ் சினிமாவில் 300 கோடி வசூலை கடந்த திரைப்படங்களின் லிஸ்ட், பொன்னியின் செல்வன் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? | Tamil Movies That Collected More Than 300 Crores

அதிரடி வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்- இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலித்ததா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US