அட நடிகர் கிரேஸி மோகனின் மகனை பார்த்துள்ளீர்களா?- அப்படியே அப்பாவை போலவே உள்ளாரே
நடிகர் கிரேஸி மோகன்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும், மேடை நாடக கலைஞரும் ஆவார். 1979ல் கிரேஸி கிரேஷன்ஸ் என்ற நாடக நிறுவனம் ஒன்றினை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
30க்கும் மேற்பட்ட படங்களில் வசன எழுத்தாளராக பணியாற்றிய இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 100க்கும் மேல் சிறு கதைகளை எழுதியுள்ளார்.
இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதினை வழங்கியுள்ளது. மேலும் ப்ரோபஸ்னல் எக்ஷ்சலன்ஸ் என்ற சர்வதேச விருதினை அமெரிக்கா நாடு வழங்கியுள்ளது.
குடும்பம்
நளினி என்பவரை திருமணம் செய்துகொண்ட கிரேஸி மோகனுக்கு அர்ஜுன் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு 2013ம் ஆண்டு ஹரிதா என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், அட்லீயின் அம்மா, அப்பா எடுத்த சூப்பர் புகைப்படம்- இதோ பாருங்கள்