திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல், SAC-யை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் பாக்யராஜ் வெற்றி
தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் இன்று காலை திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் 2 அணிகள் போட்டியிட்டனர்.
இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன, அதன்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.
அம்மா பெயரை கெடுத்துட்டாங்க - பிக்பாஸ் தமிழ் குறித்து ஸாராவின் கடுமையான விமர்சனம்

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
