தமிழ்நாட்டில் 2023ல் அதிகம் வசூல் செய்த திரைப்படம்.. முதலிடத்தை பிடித்த முன்னணி ஹீரோ

By Kathick Dec 08, 2023 02:13 AM GMT
Report

தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த் படங்கள்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த முன்னணி நடிகர்களின் படங்களுக்கும், லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

தமிழ்நாட்டில் 2023ல் அதிகம் வசூல் செய்த திரைப்படம்.. முதலிடத்தை பிடித்த முன்னணி ஹீரோ | Tamilnadu 2023 Highest Gross Top 10 List

லியோ, ஜெயிலர், துணிவு போன்ற படங்களும் மாபெரும் அளவில் வசூல் செய்ய, குட் நைட், டாடா, அயோத்தி போன்ற திரைப்படங்களும் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வெற்றியடைந்தது.

தமிழ்நாட்டில் 2023ல் அதிகம் வசூல் செய்த திரைப்படம்.. முதலிடத்தை பிடித்த முன்னணி ஹீரோ | Tamilnadu 2023 Highest Gross Top 10 List

தொடர்ந்து நம்முடைய சினிஉலகத்தில் 2023ல் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து பார்த்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் 2023ல் அதிகம் வசூல் செய்த திரைப்படம்.. முதலிடத்தை பிடித்த முன்னணி ஹீரோ | Tamilnadu 2023 Highest Gross Top 10 List

அந்த வரிசையில் தற்போது தமிழகத்தில் ரூ. 2023ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன, இதில் யாருடைய திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.  

மூன்று நாட்களில் பட்டையை கிளப்பிய அனிமல் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

மூன்று நாட்களில் பட்டையை கிளப்பிய அனிமல் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

டாப் 10 லிஸ்ட்

  1. லியோ - ரூ. 210 கோடி
  2. ஜெயிலர் ரூ. 200 கோடி
  3. வாரிசு - ரூ. 142 கோடி
  4. பொன்னியின் செல்வன் 2 - ரூ. 140 கோடி
  5. துணிவு - ரூ. 127 கோடி
  6. மார்க் ஆண்டனி - ரூ. 60+ கோடி
  7. மாமன்னன் - ரூ. 55+ கோடி
  8. மாவீரன் - ரூ. 52+ கோடி
  9. ஜவான் - ரூ. 49 கோடி
  10. வாத்தி - ரூ. 42 கோடி 

இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த லியோ திரைபடம் முதலிடத்தை பிடித்து பாக்ஸ் ஆபிஸில் 2023ல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US