2023ல் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

By Kathick Nov 29, 2023 09:00 AM GMT
Report

2023 படங்கள்

இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த வருடம் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் ஜெயிலர், லியோ, துணிவு போன்ற படங்களும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

2023ல் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Tamilnadu Top 10 Movie Collection Of 2023

அதே போல் குட் நைட், டாடா, அயோத்தி போன்ற படங்களும் மக்கள் மத்தியில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றது.

2023ல் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Tamilnadu Top 10 Movie Collection Of 2023

உலகளவில் இந்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. அதே போல் தமிழகத்திலும் வசூல் வேட்டையாடியது.

லோகேஷ் கனகராஜுக்கு பல கோடி சம்பளம் பாக்கி வைத்த தயாரிப்பாளர் லலித்.. ஷாக்கிங் தகவல்

லோகேஷ் கனகராஜுக்கு பல கோடி சம்பளம் பாக்கி வைத்த தயாரிப்பாளர் லலித்.. ஷாக்கிங் தகவல்

டாப் 10 லிஸ்ட்

இந்நிலையில், தமிழ்நாட்டில் 2023ல் அதிகம் வசூல் செய்து டாப் 10 திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

  1. லியோ
  2. ஜெயிலர்
  3. வாரிசு
  4. பொன்னியின் செல்வன் 2
  5. துணிவு
  6. மார்க் ஆண்டனி
  7. மாமன்னன்
  8. மாவீரன்
  9. ஜவான்
  10. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US