RRR படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்! படக்குழுவினர் முயற்சிகள் வீண்

RRR Tamilrockers Piracy
By Parthiban.A Mar 26, 2022 05:45 PM GMT
Report

மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் RRR படம் நேற்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. ஆனால் படம் ரிலீஸ் ஆன சில மணி நேரங்களிலேயே தமிழராக்கர்ஸ் அதை பைரசியில் லீக் செய்து இருக்கிறது.

பிரம்மாண்ட வசூல்

முதல் நாளில் மட்டும் ஆர்ஆர்ஆர் படம் 223 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும் 120 கோடி வசூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை தியேட்டரில் பார்க்கும் போது தான் பிரமாண்டத்தை experience செய்ய முடியும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

RRR படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்! படக்குழுவினர் முயற்சிகள் வீண் | Tamilrockers Leak Rrr Full Hd Movie Online

லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்

ஆர்ஆர்ஆர் படம் தியேட்டர்களில் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே தமிழராக்கர்ஸ் லீக் செய்து விட்டது. படத்தின் பைரஸியை தடுக்க ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அதிகம் முயற்சிகள் செய்து வந்தாலும், அதை மீறி பைரஸி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

RRR படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்! படக்குழுவினர் முயற்சிகள் வீண் | Tamilrockers Leak Rrr Full Hd Movie Online

எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US