இந்த புகைப்படத்தில் இருக்கும் வெறித்தனமான மாஸ் ஹீரோ யார் என்று தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்படும்.
அந்த வகையில் பிரபல மாஸ் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகம் மூலம் இந்தியளவில் பிரபலமான இவர், திரையில் முன்னே வரும் வண்டியை எட்டி உதைத்தாள் கூட பின்னே 1 கிலோ மீட்டர் தூரம் போகும் என்ற அளவிற்கு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.
இவர் தானா
அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான். ஆம், 63 வயதாகியும் இன்றும் தனது மார்க்கெட்டை இழக்காமல் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வரும் பாலகிருஷ்ணாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பாலகிருஷ்ணா நடிப்பில் கடைசியாக வீரசிம்மா ரெட்டி திரைப்படம் வெளிவந்து ஹிட்டானது. இதை தொடர்ந்து இவர் கைவசம் தற்போது பாகவந் கேசரி மற்றும் NBK109 ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புடவை கட்ட சொல்லி அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்- செம பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா
மெக்சிகோவிலிருந்து 1.3 மில்லியன் மதிப்புள்ள..கடத்தலில் ஈடுபட்ட அவுஸ்திரேலியர் அதிரடி கைது News Lankasri
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu