சென்னையில் தமிழ் திரைப்படங்களே திணறி வரும் நிலையில், ஹவுஸ் புல் காட்சிகளுடன் தெலுங்கு திரைப்படம் !

By Jeeva Aug 15, 2022 03:10 PM GMT
Report

ஹவுஸ் புல் காட்சிகளுடன் கார்த்திகேயா 2

கடந்த சில மாதங்களில் வரிசையாக ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின. இதில் கைவிட்டு என்னும் அளவே ஹிட் திரைப்படங்கள் வந்துள்ளன.

அதன்படி குருதி ஆட்டம், குலு குலு குலு என பெரிய எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படங்கள் வரவேற்பை பெற தவறியுள்ளது.

மேலும் கடந்த வாரம் வெளிவந்த விருமன் திரைப்படம் தான் மக்களிடையே வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் அதே கடந்த வாரம் வெளியான தெலுங்கு திரைப்படம் கார்த்திகேயா 2, இப்படம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இங்கு ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஒடிக்கொண்டு இருக்கிறது.

ஆம், இது குறித்து அப்படத்தின் கதாநாயகனே அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.   

சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலத்துடன் தளபதி விஜய்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US