சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலத்துடன் தளபதி விஜய் ! இந்த அன்சீன் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

By Jeeva Aug 15, 2022 12:40 PM GMT
Report

தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான திரைக்கதை பணியில் மும்மரமாக இருக்கிறார் இயக்குநர் லோகேஷ்.

சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலத்துடன் தளபதி விஜய் ! இந்த அன்சீன் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? | Vijay With Vijay Tv Serial Actor

விஜய் டிவி பிரபலம்

இந்நிலையில் நடிகர் விஜய்யின் எந்தஒரு அன்சீன் புகைப்படம் வெளியானலும் அது ரசிகர்களிடையே வைரலாவது வழக்கம். அப்படி முக்கிய சீரியல் பிரபலத்துடன் விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

ஆம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட விஜய் டிவி சீரியலில்களில் நடித்து பிரபலமானவர் செந்தில். அவர் ரேடியோவில் பணிபுரிந்த போது விஜய்யை பேட்டியெடுத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் ரசிகர்களிடையே பரவி வருகிறது.  

சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலத்துடன் தளபதி விஜய் ! இந்த அன்சீன் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? | Vijay With Vijay Tv Serial Actor

சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலத்துடன் தளபதி விஜய் ! இந்த அன்சீன் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? | Vijay With Vijay Tv Serial Actor

இயக்குனர் - பிரபாஸ் கூட்டணியில் அடுத்த பிரம்மாண்டம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US