வசூலை வாரிக்குவிக்கும் தாய் கிழவி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தாய் கிழவி
49 வருடங்களாக சினிமாவில் பயணித்து வரும் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம்தான் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் ராதிகாவுடன் இணைந்து சிங்கம்புலி, ரேச்சல் ரெபேக்கா, முத்துக்குமார், அருள்தாஸ், முனீஸ்காந்த், பால சரவணன் என பலரும் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் முதல் நாளில் இருந்து வசூலை வாரிக்குவித்து வருகிறது.

தாய் கிழவி 24 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தாய் கிழவி படம் இதுவரை உலகளவில் ரூ. 83 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 60 கோடிக்கு மேலும் வசூல் செய்துள்ளது.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri