பல தடங்கலுக்கு பின் வெளிவந்த தலைவா படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 11, 2022 06:50 AM GMT
Report

தலைவா திரைப்படம்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தலைவா.

அமலா பால், சத்யராஜ், நாசர், சந்தானம், மனோபாலா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

பல தடங்கலுக்கு பின் வெளிவந்த தலைவா படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thalaiva Movie Box Office Report

நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று தலைவா. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகவிருந்தது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ஆனால், அரசியல் ரீதியான பிரச்சனையின் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் தலைவா திரைப்படம் அன்று வெளியாகவில்லை.

பல தடங்கலுக்கு பின் வெளிவந்த தலைவா படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thalaiva Movie Box Office Report

அதன்பின், ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளிவந்தது. பல பிரச்சைகளுக்கு பின் ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 76 கோடி வரை வசூல் செய்துள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US