அமோக வரவேற்பை பெற்றுள்ள தலைவன் தலைவி படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
தலைவன் தலைவி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இவர்கள் இருவரும் முதல் முறையாக கைகோர்த்து இப்படத்திற்காகதான். மேலும் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
கணவன் மனைவிக்கு ஏறப்டும் பிரிவை பற்றி பேசிய இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் இப்படம் முதல் நாள் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிசில் கிடைத்துள்ள சிறப்பான துவக்கம் ஆகும்.
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri