தலைவர் 169 பட லுக்கில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்! அன்ஸீன்?
தலைவர் 169 அன்ஸீன் லுக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது.
இதனால் ரஜினியின் படத்தை இயக்குனர் நெல்சன் எப்படி இயக்குவார் என்ற பயம் ரசிகர்களிடையே தொத்தி கொண்டது. மேலும் அவ்வப்போது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே இது குறித்த வாக்குவாதமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தலைவர் 169 படத்தின் அறிவிப்பு வீடியோ சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது. அதில் ரஜினியுடன் நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் இருந்தனர்.
இதனிடையே தற்போது அந்த லுக்கில் உள்ள ரஜினியின் அன்ஸீன் புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
இதோ அந்த போட்டோஸ்
KGF 2 பட இயக்குனர் அடுத்த படம் யாருடன் தெரியுமா?- வெறித்தனமாக வந்த ஃபஸ்ட் லுக்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
