தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Karthick Raja Jun 24, 2026 04:54 AM GMT
Report

தலைவர் 173

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக திகழும் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் பல ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்துள்ள திரைப்படம் தலைவர் 173. இப்படத்தை கமல் ஹாசன் ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கிறார்.

தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Thalaivar 173 Dharman Movie Title First Look

இந்த நிலையில், இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என அறிவித்துள்ளனர். மேலும், ரஜினி - கமல் இணைந்துள்ள இப்படத்திற்கு 'தர்மன்' என தலைப்பு வைத்துள்ளனர்.

5 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்

அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கிறார் என்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.

தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Thalaivar 173 Dharman Movie Title First Look

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 

இதோ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:

தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Thalaivar 173 Dharman Movie Title First Look

தர்மன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட விழா:

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US