விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்.. லோகேஷ் கனகராஜ் இப்படி செய்திருக்க கூடாது

By Kathick Jan 31, 2023 04:00 AM GMT
Report

தளபதி 67

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்.. லோகேஷ் கனகராஜ் இப்படி செய்திருக்க கூடாது | Thalapath 67 Will Not Come Under Lokesh Lcu

வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 67ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறினார்கள். அதன்படி, நேற்று தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை 7ஸ்க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.

அறிவிப்பு

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செம மாஸ் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் செம குஷியானார்கள்.

விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்.. லோகேஷ் கனகராஜ் இப்படி செய்திருக்க கூடாது | Thalapath 67 Will Not Come Under Lokesh Lcu

தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் வரப்போகிறது என்று தான் கூறப்பட்டது. ஆனால், ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிர்ச்சியின் ரசிகர்கள்

இதில், தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டது, தனியாக உருவாகும் யூனிவேர்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்முலம் தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் வரவில்லை என தெரியவந்துள்ளது.

இது தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியளிக்கும் செய்தி தான். ஆனால், விஜய்யை வைத்து புதிய யூனிவேர்ஸை கூட லோகேஷ் கனகராஜ் உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விரைவில் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US