பீஸ்ட் படம் வெளியாகும் முன்பே தொடங்கவுள்ள தளபதி 66 படத்தின் ஷூட்டிங் !
தளபதி 66
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் அனைவரும் அப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் தற்போது தளபதி 66 குறித்த தகவலும் இணையத்தில் பரவி வருகிறது, அதன்படி தளபதி 66 படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் 3 அல்லது 4 ஆம் தேதியே தொடங்க இருக்கிறதாம்.
விரைவில் தொடங்கும் 66
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் முதல்முறையாக தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 66, இப்படத்தில் விவேக் ஓப்ராய், மெஹ்ரன் நிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அப்படம் குறித்த எந்தஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படி இருக்கையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்பே தளபதி 66 திரைப்படம் தொடங்கவுள்ளது குறித்து தகவல் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களின் பட்டியல் ! யார் No.1
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்!](https://cdn.ibcstack.com/article/9d89d080-a860-4820-99a2-38ac28c52f2d/25-67ac563d879e9-sm.webp)
மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)