தளபதி 66 படத்தின் கதாநாயகியாக இவர் தான்.. ஒருவழியாக உறுதிசெய்யப்பட்ட சென்சேஷன் நடிகை
தளபதி 66
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 66. வம்சி இயக்கவுள்ள இப்படத்தை தில் ராஜு தாயாருக்கிறார்.
இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டது. ஆனால், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் கதாநாயகி யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
முதலில் ரஷ்மிகா என்று கூறினார்கள். பின் பாலிவுட் நடிகைகள் கீர்த்தி சானோன், திஷா பாட்ணி என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை யார் கதாநாயகி என்று உறுதியான தகவல் படக்குழுவிடம் இருந்து வெளியாகவில்லை.
சென்சேஷன் கதாநாயகி
BQX77
இந்நிலையில், முதலில் கூறியபடி இந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகை ராஷ்மிகாமந்தனா தான், தளபதி 66 படத்தின் கதாநாயகி என்று வரும் ஏப்ரல் 6ஆம் தேதி படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
ப்ரிடேட்டர் படத்தின் தழுவலா கேப்டன்..இணையத்தில் ரசிகர்கள் பகிர்வு

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
