தளபதி 66 பட பூஜையின் போது நடிகை ராஷ்மிகா செய்த விஷயம் ! வைரல் போட்டோஸ்..
அடுத்தடுத்து கொண்டாட்டம்
தளபதி விஜயின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த திரைப்படமான தளபதி 66 படத்தின் தற்போது அனைவரின் பார்வை திரும்பியுள்ளது.
ஆம், அதன்படி நேற்று இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மற்றும் இசையமைப்பாளர் SS தமன் பணிபுரிய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
அதனை தொடர்ந்து இன்று தளபதி 66 பட பூஜையும் தொடங்கியுள்ளது, இன்று காலையில் இருந்து இது குறித்து பரபரப்பான ரசிகர்கள் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடும் படி கேட்டு வந்தனர்.

பூஜையுடன் தொடங்கிய தளபதி 66
மேலும் தற்போது தளபதி 66 பட பூஜையின் புகைப்படங்களை வெளியிட்டுவுள்ளனர். அதில் விஜய், வம்சி, தில் ராஜு, ராஷ்மிகா, தமன், சரத் குமார், பிரவீன் KL, விவேக் உள்ளிட்ட படக்குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் பூஜையில் நடிகை ராஷ்மிகா செய்த விஷயம் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகியுள்ளது. ஆம், தீவிர விஜய் ரசிகையான அவர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்கள் தான் அனைவரையும் கவர்ந்து வருகிறது.





