இந்தமுறையும் வசூலை குவிக்குமா விஜய்யின் திரைப்படம், தளபதி 66 படத்தை கைப்பற்றிய நிறுவனம் !
அடுத்தடுத்து விஜய் படத்தை கைப்பற்றிய நிறுவனம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் அப்படத்தின் ஷூடிட்ங் ஹைதெராபாத்தில் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதனைத்தொடர்ந்து அடுத்தக்கப்பட்ட படப்பிடிப்புகாக கொல்கத்தாவிற்கு படக்குழு செல்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் கூட பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தை USA-வில் விநியோகம் நிறுவனமே தற்போது தளபதி 66 படத்தையும் வெளியிடவுள்ளது. USA-வில் பீஸ்ட் திரைப்படம் $1.38 million செய்து, அங்கு அதிக வசூல் செய்த விஜய் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.
இப்பொது அதே நிறுவனம் பொங்கல் 2023 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள தளபதி 66 படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
#Thalapathy66 looks full of good vibes, emotions and heart warming moments. Pongal 2023.. #AhimsaEntertainment is waiting! ?@actorvijay @directorvamshi @SVC_official @prakashraaj @iamRashmika @realsarathkumar @iYogiBabu @Jagadishbliss #ThalapathyVijay pic.twitter.com/3OQBuaMLt3
— Ahimsa Entertainment (@ahimsafilms) May 25, 2022
பிறந்தநாளில் பிரபல கோயிலுக்கு சென்றுள்ள நடிகர் கார்த்தி- வெளிவந்த புகைப்படம்