தளபதி 67 படத்திற்கு இப்படியொரு எதிர்பார்ப்பா ! அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் செய்த விஷயம்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்கு பின், இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் அப்பட ஷூட்டிங்கிற்காக விஜய் விசாகப்பட்டினம் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.
இதனிடையே வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தளபதி 67
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மேடையில் பேசிய லோகேஷ் கல்லூரி மாணவர்களிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்றது.
அனைவரும் தளபதி 67 என கத்தியுள்ளனர், உடனே அவர் தளபதி 67 அப்டேட் பின்னால் அறிக்கப்படும் அதை தவிற மற்ற என்ன வேண்டுமானலும் கேளுங்கள் என கூறியுள்ளார்.
அதற்கு ஒட்டுமொத்த அரங்கமே அதிரும் படி கரகோஷம் எழுப்பியுள்ளனர். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Director @Dir_Lokesh About #Vijay 67 pic.twitter.com/6gImxzWz3N
— #Thalapathy67 (@Vijay67FiImOffl) August 2, 2022
தி லெஜண்ட் சரவணன் அருளின் அம்மாவை பார்த்துள்ளீர்களா
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan