தி லெஜண்ட் சரவணனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா! வெளியான அன்சீன் குடும்ப புகைப்படம்

By Jeeva Aug 02, 2022 09:00 AM GMT
Report

சரவணன்

தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர்ரும் தொழிலதிபராகவும் திகழ்ந்து வருபவர் சரவணன் .

இவர் தற்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இப்படத்தை இயக்குநர்கள் J.D –Jerry இயக்கியுள்ளனர், இவர்கள் முன்பே சரவணா ஸ்டார்ஸ் விளம்பரங்களுக்காக சரவணன் உடன் பணிபுரிந்துள்ளனர். மேலும் நடிகை ஊர்வசி ராவ்டேலா இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தி லெஜண்ட் சரவணனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா! வெளியான அன்சீன் குடும்ப புகைப்படம் | The Legand Saravanan Arul Family

அவரின் குடும்பம்

இந்நிலையில் தற்போது சரவணனின் புகைப்படங்கள் சில இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சரவணன் அவரின் அம்மாவுடன் கோவிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த புகைப்படம் சரவணன் அருள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கையாக கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

தி லெஜண்ட் சரவணனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா! வெளியான அன்சீன் குடும்ப புகைப்படம் | The Legand Saravanan Arul Family

வசூல் வேட்டையில் லெஜண்ட் சரவணாவின் தி லெஜண்ட்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US