ஆரம்பமானது தளபதி 67 ! வேலையை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், ஏங்கு சென்றுள்ளார் பாருங்க
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட நடிகர்கள் அவருடன் நடித்து வருகின்றனர். சமீபத்தில் கூட அப்படத்தின் ஷூட்டிங்கில் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியானது.
இதற்கிடையே வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தொடங்கிய தளபதி 67
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செல்லும் இடம் எல்லாம், தளபதி 67 குறித்து தான் கேட்கப்பட்டு வருகிறது, அவரும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் இது குறித்து பேச முடியும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரையும் குஷிபடுத்தும் வகையில் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆம், லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்திற்காக தற்போது லோக்கேஷன் தேடுதலில் உள்ளார்.
அதன்படி தற்போது மும்பை விரார்-ல் இயக்குநர் லோகேஷ் தேடுதல் பணியை தொடங்கியிருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
குருதி ஆட்டம் திரைவிமர்சனம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan
