தளபதி 67 திரைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் பயன்படுத்த போகும் பாடல் இது தானா? அவரே சொன்ன விஷயம்

By Jeeva Nov 08, 2022 07:00 AM GMT
Report

தளபதி 67

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் தளபதி 67 தான்.

இன்னும் இப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

தளபதி 67 திரைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் பயன்படுத்த போகும் பாடல் இது தானா? அவரே சொன்ன விஷயம் | Thalapathy 67 Movie Old Song Pick

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எப்போதும் போல தளபதி 67 குறித்து எதுவும் சொல்ல முடியாது என சொல்லிவிட்டார்.

ஆனால் அவரின் திரைப்படங்களில் விமர்சையாக பயன்படுத்தி வரும் பழைய பாடல்கள் குறித்து சொல்லியிருக்கிறார். அதன்படி அடுத்து சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை பயன்படுத்து வாய்ப்பிருப்பதாக பேசியிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்தில் அந்த பாடலை எதிர்பார்க்கலாம் என பதிவிட்டு வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றிவிட்டார்களா?- இனி இவர் தான் நடிக்கப்போகிறாரா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US