தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. விஜய்யின் கதாபாத்திரம் வெளியீடு

By Kathick Jan 21, 2023 04:00 AM GMT
Report

தளபதி 67

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் 2023ல் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் தளபதி 67.

வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியிருந்தார்.

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. விஜய்யின் கதாபாத்திரம் வெளியீடு | Thalapathy 67 Official Announcment Video Date

அதன்படி இப்படத்தின் அறிவிப்பு வருகிற ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது.

அறிவிப்பு

விக்ரம் படத்திற்கு எப்படி அறிவிப்பு வீடியோ ஒன்று வெளிவந்ததோ, அதே பாணியில் தளபதி 67ன் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என கூறப்படுகிறது.

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. விஜய்யின் கதாபாத்திரம் வெளியீடு | Thalapathy 67 Official Announcment Video Date

இந்த வீடியோவில் விஜயின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடும் என்று தெரிவிக்கின்றனர். இதனால் வருகிற ஜனவரி 26காக தான் ரசிகர்கள் தற்போது காத்துகொண்டு இருக்கிறார்கள். 

10 நாட்களில் 100 கோடியை தொட்ட துணிவு.. வாரிசு படத்தின் நிலைமை என்ன 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US