தளபதி 67 படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது.. விக்ரம் பாணியில் வெளிவரவிருக்கும் டீசர்

Vijay Lokesh Kanagaraj
By Kathick 1 மாதம் முன்

தளபதி 67 பூஜை

விஜய் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது. சென்னையில் உள்ள பிரபல ஏ.வி.எம் ஸ்டூடியோவில் தளபதி 67 படத்தின் பூஜை நடைபெறுகிறது.

தளபதி 67 படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது.. விக்ரம் பாணியில் வெளிவரவிருக்கும் டீசர் | Thalapathy 67 Poojai Happened In Avm Studio

பூஜையில் இருந்த எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், இதுவரை எந்தெந்த நட்சத்திரங்கள் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டுள்ளார்கள் என்று தெரியவில்லை.

அறிவிப்பு டீசர்

இப்படத்தின் போட்டோஷூட் நாளை 06.12.2022 நடைபெறுகிறது. அதன்பின் 07.12.2022 - 09.12.2022 வரை இப்படதின் அறிவிப்பு டீசரின் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

தளபதி 67 படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது.. விக்ரம் பாணியில் வெளிவரவிருக்கும் டீசர் | Thalapathy 67 Poojai Happened In Avm Studio

விக்ரம் பாணியில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என்பதால் அதை காண விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US