தளபதி 67 திரைப்படத்தின் மாபெரும் வசூல்.. அறிவிப்பே வெளிவரவில்லை, அதற்க்குள் இத்தனை கோடியா
தளபதி 67
வாரிசு படத்திற்கு பின் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
அடுத்த மாதம் இறுதிக்குள் தளபதி 67 அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அறிவிப்பே வெளிவராத இந்த நிலையில், தளபதி 67 படத்தின் ப்ரீ பிஸ்னஸ் மட்டும் பல கோடி கணக்கில் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மாபெரும் வசூல்
ஆம், விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 160 கோடிக்கு டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ளது.
மேலும், சன் டிவி இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ. 80 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இதன்முலம் ரூ. 240 கோடி வசூல் செய்துள்ளது தளபதி 67 திரைப்படம்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

இந்திய பங்குச் சந்தையில் கோகா-கோலா பட்டியலிட திட்டம்: 1 பில்லியன் டொலர் முதலீடு திரட்ட வாய்ப்பு News Lankasri
