தளபதி 67 திரைப்படத்தின் ஷூட்டிங் முதலில் இந்த இடத்தில் நடக்கிறதா! வெளியான அதிரடி தகவல்
தளபதி 67
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, வரும் டிசம்பர் மாதம் இதனை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையின் lonavala இடத்தில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா.. எப்படி இருக்கிறார் பாருங்க