தளபதி 67 கூட்டணியின் புதிய சந்திப்பு ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

By Jeeva Jun 10, 2022 04:00 PM GMT
Report

தளபதி 67 படக்குழு சந்திப்பு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 திரைப்படத்தில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்ப்பார்பை எற்படுத்தியுள்ள அப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தளபதி 66 திரைப்படம் முடியும் முன்பே அவரின் தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் காணப் படுகிறது. ஏன்னென்றால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் விஜய்.

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் பேசிவிட்டார்.

இந்நிலையில் தற்போது தளபதி 67 பட கூட்டணியின் சந்திப்பு இன்று நடந்திருக்கிறது. ஆம், விக்ரம் பட வெற்றியை வாழ்த்த தயாரிப்பாளர்கள் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்திதுள்ளனர்.

அப்போது தளபதி 67 படத்தை தயாரிக்கும் லலித்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் சந்திதுள்ளனர். அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் தான் தற்போது விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 

தளபதி 67 கூட்டணியின் புதிய சந்திப்பு ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. | Thalapathy 67 Team Met Recently

நயன்தாரா-விக்கி திருமணம் முடிந்து இன்று வெளியே சென்ற போது வந்த முதல் வீடியோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US