தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்து இப்போதே வெளியான தகவல் ! யார் தெரியுமா?
தளபதி 67
தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது.
இப்படத்தை முடித்த தளபதி விஜய் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் 67-வது திரைப்படமாக உருவாகவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
வாரிசு திரைப்படத்தை முடிக்கும் முன்பே ரசிகர்கள் மத்தியில் தளபதி 67 திரைப்படம் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படமும் வரலாறு காணாத வெற்றியை அடைந்த்துள்ளது.
மன்சூர் அலி கான்
இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் தளபதி 67 திரைப்படத்தை தான் எதிர்பார்த்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் அளித்திருந்த பேட்டியில் தளபதி 67 திரைப்படம் குறித்து அவ்வளவாக பேசவில்லை.
ஆனால் நடிகர் மன்சூர் அலி கான் தனது அடுத்த கண்டிப்பாக நடிப்பார் கூறியுள்ளார் இயக்குநர் லோகேஷ். ஏற்கனவே கைதி திரைப்பட கதையை மன்சூர் அலி கானை மனதில் வைத்து தான் எழுதியதாக லோகேஷ் சொல்லியிருந்தார்.
மேலும் சமீபத்தில் அவரின் விக்ரம் திரைப்படத்திலும் மன்சூர் அலி கான் நடித்த ஒரு பாடல் தான் இடம் பெற்றிருந்தது. இயக்குநர் லோகேஷ் நடிகர் மன்சூர் அலி கான் பெரிய ரசிகர் என்றும் கூறியிருந்தார்.
கைதி ஹிந்தி ரீமேக்கில் இப்படியொரு மாற்றமா ! இப்போதே புலம்ப தொடங்கிய ரசிகர்கள்..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
