திடீரென வெளிநாட்டுக்கு செல்லும் நடிகர் விஜய்.. ஓ இதுதான் காரணமா!
விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தாற்காலிகமாக இப்படத்திற்கு தளபதி 68 என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஜெய், அபர்ணா டாஸ் ஆகியோர் நடிக்கபோவதாக கூறப்படுகிறது.

இதுதான் காரணமா?
இந்நிலையில் தளபதி 68 படத்திற்கான VFX மற்றும் லுக் டெஸ்ட் பணிகளுக்காக விஜய், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஜெகதீஸ் ஆகியோர் இன்று வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

உனக்கு எதுக்கு அந்த மாதிரி டிரஸ்.. நிகழ்ச்சி நடக்கும் போது என் ஆடையை மாற்ற சொன்னாங்க!.. டிடி பேட்டி
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu