வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் இசையில் விஜய் நடிக்கும் தளபதி 68.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
தளபதி 68
விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பார் என தகவல் வெளிவந்தது.
ஆனால், இந்த தகவல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில், ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்தபடி, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியிட்டுள்ளார்.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு வெளிவரும் எனவும் கூறியுள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் சமுக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
Next… pic.twitter.com/iw1M5Dy7x9
— Vijay (@actorvijay) May 21, 2023
தமிழகத்தில் வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    