தளபதி 68 தலைப்பின் முதல் எழுத்து இதுதான்.. என்ன தெரியுமா

By Kathick Nov 27, 2023 10:50 AM GMT
Report

தளபதி 68

விஜய் - வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, சினேகா, மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

தளபதி 68 தலைப்பின் முதல் எழுத்து இதுதான்.. என்ன தெரியுமா | Thalapathy 68 Title Starting Word

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 68 First லுக் போஸ்டர் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. விஜய் ஆண்டனி இல்லை..

பிச்சைக்காரன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. விஜய் ஆண்டனி இல்லை..

முதல் எழுத்து இதுதான்

இந்நிலையில், தளபதி 68 பட தலைப்பின் முதல் எழுத்து 'M' என்ற வார்த்தையில் தான் துவங்கும் என லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. M என்ற வார்த்தையில் அப்படி என்ன தலைப்பை தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபு வைத்துள்ளார் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

தளபதி 68 தலைப்பின் முதல் எழுத்து இதுதான்.. என்ன தெரியுமா | Thalapathy 68 Title Starting Word

மேலும் M வார்த்தையில் உள்ள விஜய்க்கு ஏற்றபடியான தலைப்புகளை ரசிகர்களே கமெண்ட் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US