தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா? லேட்டஸ்ட் தகவல்

By Dhiviyarajan Jan 24, 2024 01:16 PM GMT
Report

Goat 

லியோ படத்தை தொடர்ந்து தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்திற்கு Goat என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி எனப் பல நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடித்துவிட்டு, படத்தை சம்மரில் வெளியிட வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா? லேட்டஸ்ட் தகவல் | Thalapathy 69 Movie New Update

தளபதி 69

இந்நிலையில் தற்போது தளபதி 69 படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் Goat படத்திற்கு பிறகு தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.   

தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா? லேட்டஸ்ட் தகவல் | Thalapathy 69 Movie New Update

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US