லியோ பட நாயகன் விஜய் வைத்திருக்கும் விலையுயர்ந்த கார்களின் விலை- லிஸ்ட் இதோ

By Yathrika Oct 14, 2023 05:00 AM GMT
Report

லியோ

வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். படம் வரும் அக்டோபர் 19ம் தேதி மாஸாக வெளியாக இருக்கிறது.

படத்திற்கான புரொமோஷன் படு சூடாக நடந்து வர ப்ரீ புக்கிங்கும் யாரும் எதிர்ப்பார்க்காத அளவு நடக்கிறது.

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel- இத்தனை கோடி டிக்கெட் வீண் ஆனதா?

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel- இத்தனை கோடி டிக்கெட் வீண் ஆனதா?

தற்போது USAவில் சில காரணங்களால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள விஷயம் ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்துள்ளது, ஆனால் ரிலீஸிற்குள் அந்த பிரச்சனையை படக்குழு சரிசெய்துவிடுவார்கள் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் 68வது படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். வெங்கட் பிரபு இயக்கும் விஜய்யின் 68வது படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது.

லியோ பட நாயகன் விஜய் வைத்திருக்கும் விலையுயர்ந்த கார்களின் விலை- லிஸ்ட் இதோ | Thalapathy Vijay Luxury Cars Collection

விஜய்யின் கார்கள்

  • BMW 5 Series
  • Rolls Royce Ghost
  • Ford Mustang
  • Audi A8L
  • Mini Cooper S
  • Innova Crysta
  • BMW 3- Series
  • BMW X6
  • Range Rover Evoque
  • Volvo XC 90
  • Mercedes Benz E350 D
  • BMW 7- Series
  • Mercedes Benz GLA
  • Maruti Suziki Celerio
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US