இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவரின் பள்ளி பருவ புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை தளபதி விஜய் தான். ஆம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்யின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.
தளபதி விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதை தொடர்ந்து தன்னுடைய கடைசி படம் தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.
இதன்பின் முழுமையாக அரசியலில் இறங்கவுள்ளதாக அவரே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
