தளபதி 66 பூஜை வீடியோ வெளியானது! ராஷ்மிகாவின் அந்த ரியாக்ஷனை பாருங்க
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படம் தளபதி 66. இதன் பூஜை நேற்று தான் பூஜை உடன் சென்னையில் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது.
விஜய் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். அவர் தீவிர விஜய் ரசிகை என்பதால் விஜய்யை நேரில் பார்த்ததும் அவரது முகத்தில் வந்த ரியாக்ஷன் தான் நேற்று இணையத்தில் வைரல்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் தளபதி 66 பூஜை வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். ராஷ்மிகாவின் ரியாக்ஷனை நீங்களே வீடியோவில் பாருங்க
தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. தமன் தான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
விவாகரத்துக்கு பின் முதல் முறையாக நாக சைதன்யா போட்டோவை பதிவிட்ட சமந்தா

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
