விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 ரிலீஸ் தேதி.. ரசிகர்கள் கொண்டாடும் அப்டேட்
விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் தற்போது கூட்டணி சேர இருக்கின்றனர். லியோ படத்தை முடித்தபிறகு விஜய் தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இன்று வீடியோவுடன் தளபதி68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Dreams do come true ❤️ God is kind ?????? #Thalapathy68 @Ags_production #KalpathiSAghoram @actorvijay @thisisysr @archanakalpathi @Jagadishbliss @aishkalpathi @venkat_manickam @onlynikil @RIAZtheboss pic.twitter.com/lgE3gz4bxe
— venkat prabhu (@vp_offl) May 21, 2023
ரிலீஸ் எப்போது?
படத்தை வேகமாக முடித்து 2024 கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு தளபதி68 படம் வர இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.
Also Read: சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மா அமெரிக்காவில் இந்த வேலையா செய்றாங்க!.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க


Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
