வாரிசு படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுத பிரபலம்! எமோஷ்னல் காட்சிகள் பற்றி உருக்கம்

By Parthiban.A Jan 10, 2023 10:30 AM GMT
Report

விஜய்யின் வாரிசு படம் நாளை ரிலீஸ் ஆகிறது. படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் நிலையில் அதை பார்க்கத்தான் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

 இந்நிலையில் இன்று வாரிசு டீமுடன் விஜய் படம் பார்த்து இருக்கிறார். அப்போது எடுத்த போட்டோவை இசையமைப்பாளர் தமன் பகிர்ந்து இருக்கிறார்.

வாரிசு படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுத பிரபலம்! எமோஷ்னல் காட்சிகள் பற்றி உருக்கம் | Thaman Emotional After Watching Varisu With Vijay

எமோஷ்னல்

வாரிசு படத்தை பார்த்து அதிகம் எமோஷ்னல் ஆனதாக தமன் தெரிவித்து இருக்கிறார்.

"அண்ணா விஜய் அண்ணா.. எமோஷ்னல் சீன்களை பார்த்து இதயபூர்வமாக அழுதேன். கண்ணீர் விலைமதிப்பில்லாதது" என தமன் குறிப்பிட்டு இருக்கிறார். 

2 முன்னணி நடிகர்கள் வேண்டாம் என்று தூக்கி எறிந்த கதையில் நடித்த விஜய்.. படம் வெற்றிபெறுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US