வயிறு எரியுதா.. மோரும் வாழைப்பழமும் தரேன்.. தமன் போட்ட பதிவின் பின்னணி என்ன தெரியுமா?
பிரபல இசையமைபாளர்களில் ஒருவர் தான் தமன். சமீபத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி வருகிறாராம்.
இதற்கு ரூபாய் 40 லட்சம் செலவானதாக தயாரிப்பாளர் இடம் கொடுத்துள்ளார். இதனால் தமன் மற்றும் தயாரிப்பாளர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாம்.
அந்த தயாரிப்பாளர்க்கு ஆதரவாக பல பேர் குரல் கொடுத்து வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களில் தமனுக்கு எதிகாரக கமன்ட் செய்துள்ளனர்.
இந்நிலையில் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், "யார் யாருக்கு வயிறு எரிகிறதோ நாளை முதல் என்னுடைய ஸ்டூடியோவில் இலவசமாக மோர் தருகிறேன்" என்று கூறியுள்ளார்.
இன்னொரு பதிவில் "வாழைப்பழம் வயிறு எரிச்சலுக்கு நல்லது" என்று கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பதிவு தயாரிப்பாளரை தாக்கி பேசினாரா இல்லை, நெட்டிசன்களுக்கு எதிராக பேசினாரா என்று தெரியவில்லை.
Bananas ? are very healthy for tummy Burning’s ?
— thaman S (@MusicThaman) June 19, 2023
Beeewwwwwwww ?tats a lovely burps ? pic.twitter.com/i8Tq0N6oXL
And also From Tom I am starting #Buttermilk Stall for free of cost at my studios people suffering with stomach burning symptoms are welcome ? pls get cured ???
— thaman S (@MusicThaman) June 19, 2023
Good nite lots of work ahead don’t want to waste my time ?️ ? and urs also #peace & #love
♥️? and
some… pic.twitter.com/e2Fx7xkA6d
கவுதம் மேனனுக்கு தம் அடிக்க சொல்லிக்கொடுத்ததே நான்தான்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்