ரஞ்சிதமே முழு வீடியோ பாடலை இப்போ தான் பார்த்தேன்: தமன் சொன்ன விமர்சனம்
வாரிசு
வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. விஜய் அவரது சொந்த குரலில் பாடிய பாடல் இது என்பதால் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் ரஞ்சிதமே இப்போது அவரை 26 மில்லியன் பார்வைகளை கடந்து இருக்கிறது.
யாருமே உட்காரமாட்டீங்க..
இந்நிலையில் தற்போது தமன் ரஞ்சிதமே முழு வீடியோ பாடலை பார்த்துவிட்டுத் ட்விட்டரில் பேசி இருக்கிறார்.
"ரஞ்சிதமே full வீடியோ இப்போ தான் பார்த்தேன்.. தியேட்டர்ல சீட்ல யாருமே உட்காரமாட்டாங்க டாட். உங்களோட நானும் ஒரு ரசிகன்."
"அண்ணா விஜய்.. பின்னி பெடல் எடுத்துடீங்க" என தமன் ட்விட் செய்திருக்கிறார்.
#Ranjithamey full Video Ippo dhannn Paathennn. ❤️ theatre la Seat ? laaa yaaruu maee okkaramatttinggaaa ???????? DOT ???????? ungalloodaaa nannummmm orruuu rasigaaanna ?#Anna @actorvijay ?????????
— thaman S (@MusicThaman) November 8, 2022
Pinniiiii peddalllllll ?????????
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றிவிட்டார்களா?- இனி இவர் தான் நடிக்கப்போகிறாரா?

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
