தமன்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தமன்.
கடந்த 5 ஆண்டுகளில் இவர் இசையில் உருவாகி வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.
மேலும் தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து வெளிவந்த அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ரஞ்சிதமே, சோல் ஆஃப் வாரிசு ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
தமனின் மனைவி
இந்நிலையில், இசையமைப்பாளர் தமன் தன்னுடைய மனைவி ஸ்ரீ வர்தினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமனின் மனைவி ஸ்ரீ வர்தினியும் பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படங்கள்..

மகள் அனோஷ்காவிற்காக ரப்பர் டையர் ஓட்டிய அஜித்.. செம க்யூட் வீடியோ
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan