இசையமைப்பாளர் தமன்
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தமன். இவர் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கூட நடித்திருந்தார்.
மேலும், தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்திற்கும் தமன் தான் இசையமைத்துள்ளார்.
இவருடைய இசையில் உருவான ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளிவந்து Youtubeல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
தமனின் தந்தை
விஜய்யின் வாரிசு படம் மட்டுமின்றி மகேஷ் பாபுவின் அடுத்த படத்தையும், RC15 திரைப்படத்திற்கும் தமன் தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் தமன் தன்னுடைய தந்தை சிவா குமாருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
இந்த புகைப்படத்தில் இருக்கும் மூன்று சூப்பர் சிங்கர் பிரபலங்கள் யார் தெரியுமா.. இதோ பாருங்க

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
