தங்க மீன்கள் பட புகழ் குழந்தை நட்சத்திரம் சாதனாவா இது?- இளம் நாயகி ரெடியா, லேட்டஸ்ட் க்ளிக்
தங்க மீன்கள்
தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் தங்க மீன்கள்.
இதில் ராம் மகளாக சாதனா என்ற குழந்தை நட்சத்திரம் நடித்திருந்தார். இப்படத்திற்காக சாதனாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருது எல்லாம் கிடைத்தது.
இப்படத்திற்கு பிறகு ராம் இயக்கிய பேரன்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்த சாதனா இப்போது அவ்வளவாக நடிப்பதில்லை.
லேட்டஸ்ட் க்ளிக்
பல வருடங்கள் ரசிகர்கள் கண்ணில் படாமல் இருந்த சாதனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அட இவரா அது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
நடிப்பில் அசத்திய சாதனா இப்போது நடனத்திலும் சிறந்து விளங்கி வருகிறார், நடன அரங்கேற்றம் எல்லாம் செய்துள்ளாராம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கு அடித்த லக்- புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகர், இந்த தொடரா?