முகத்தில் காயம், வீக்கங்களுடன் இருக்கும் விக்ரம்.. ஷாக்காகும் ரசிகர்கள்! - இதோ வீடியோ
நடிகர் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி எனப் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் Daniel Caltagirone நடிக்கிறார்.
சமீபத்தில் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் விக்ரம் தங்கலான் படத்திற்காக மேக்கப் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் முகத்தில் காயம், வீக்கங்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ.
BTS video of #Thangalaan🤯🔥
— Dheera 🦂 (@Dheera_cvf2) June 28, 2023
Thalaivan dedication !! 🛐🛐 #ChiyaanVikram @chiyaan pic.twitter.com/wvdfiWtvn7
96 படத்தில் நடித்த சிறுமியா இது? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க