நானே வருவேன் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இயக்குநர் செல்வராகவனுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர் தாணு!
நானே வருவேன்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் பெரிய எதிர்பார்பிற்கு இடையே சமீபத்தில் வெளியான திரைப்படம் நானே வருவேன்.
தமிழ் சினிமாவின் முக்கிய கூட்டணியாக பார்க்கப்படும் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் இப்படம் வெளியானதால், முதல் நாளில் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
மேலும் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நானே வருவேன் வரும் நாட்களில் வசூலில் அடிவாங்கும் என சொல்லப்படுகிறது. இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது.
இன்பதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர் தாணு
இந்நிலையில் நானே வருவேன் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதனை தயாரிப்பாளர் தாணு பெரிதாக எடுத்து கொள்ளவில்லை போல் தான் தெரிகிறது.
அதன்படி தற்போது தாணு இயக்குநர் செல்வராகவனை சந்தித்து, அவருக்கு பெரிய மாலையை அணிவித்து இருக்கிறது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம்
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)