வெளியானது The Gray Man படத்தின் முதல் Review ! தனுஷின் ஹாலிவுட் கதாபாத்திரம் வரவேற்பை பெற்றதா?
தனுஷின் ஹாலிவுட் பட Review
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் தமிழில் திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
மேலும் அவரின் ஹாலிவுட் திரைப்படமான The Gray Man திரைப்படமும் வரும் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் ஸ்கிரீனிங் இன்று அமெரிக்காவில் நடந்துள்ளது. இதில் படக்குழுவுடன் நடிகர் தனுஷும் கலந்து கொண்டார்.
இதற்கிடையே அப்படத்தை கண்ட விமர்சகர் ஒருவர் Review போட்டுள்ளார். அதில் அவர் நடிகர் தனுஷுன் காட்சிகள் குறித்து ‘தனுஷின் காட்சிகள் இரக்கமற்ற & கூர்மையானவை’ ஆக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
.@Russo_Brother’ #TheGrayMan has unrelenting, well-constructed action sequences. Battle of wits, bullets & brawn. Ryan Gosling & @ChrisEvans share excellent repartee (and sleazebag facial hair!). Ana de Armas is badass & beauty. Dhanush’s scenes are ruthless & sharp. pic.twitter.com/aYNmxGpLkg
— Courtney Howard (@Lulamaybelle) July 11, 2022
தனுஷுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது? அவரே சொன்ன பதில்
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)