விபத்தில் சிக்கிய தி கேரளா ஸ்டோரி நடிகை.. தற்போதைய நிலை என்ன
தி கேரளா ஸ்டோரி
சமீபத்தில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படம் வெளிவந்தால் மத ஒற்றுமை நிலைகுலையும் என எண்ணி பல மாநிலங்களில் இப்படத்தை தடை செய்தனர்.
Sudipto Sen என்பவர் இயக்கிய இப்படத்தில் அடா ஷர்மா, சித்தி இதானி மற்றும் சில நடிகைகளில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
விபத்தில் சிக்கிய அடா ஷர்மா
இந்நிலையில், நடிகை அட ஷர்மா விபத்தில் சிக்கியுள்ளார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது. இதை கேள்விப்பட்ட நடிகை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் 'நான் நன்றாக தான் இருக்கிறேன். விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ் வந்தது. எங்கள் படக்குழுவில் அனைவரும் நன்றாக இருக்கிறோம். ஒன்றும் பிரச்னையில்லை. பெரிய விபத்து எதுவும் இல்லை. நீங்கள் என் மீது கொண்ட அக்கறைக்கு நன்றி' என கூறி பதிவு செய்துள்ளார்.
I'm fine guys . Getting a lot of messages because of the news circulating about our accident. The whole team ,all of us are fine, nothing serious , nothing major but thank you for the concern ❤️❤️
— Adah Sharma (@adah_sharma) May 14, 2023
திருமணம் ஆகி குழந்தை இல்லை, மகளை தத்தெடுத்துள்ள நடிகை அபிராமி- முதன்முறையாக அவரே ஷேர் செய்த போட்டோ

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
